தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளையில் சென்ற 17.03.2012 அன்று இலங்கையைச் சார்ந்த சுன்னத் ஜமாஅத் சகோதரர் ஒருவருடன் ஐகாட் கிளை நிர்வாகிகள் விவாதம் மூலம் அழைப்பு பணி செய்தனர். “இறைவனுக்கு உருவம் உண்டா?” என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இறுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் “இறைவனுக்கு உருவம் உண்டா?” நடத்திய விவாத டிவிடிக்கள் அந்த சகோதரருக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment