தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளை சார்பாக புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் ஒருவருக்கு சென்ற 17.03.2012 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம், தொழுகைச் சட்டங்கள், அறிவுப்பூர்வமான கேள்விகளும் ஆக்கப்பூர்வமான பதில்களும் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment