தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில்  ரூம்களுக்கு நேரடியாக சென்று சகோதரர்களை சந்தித்து அழைப்பு பணி நடைபெற்று  வருகிறது. சென்ற 07.02.2012 அன்று ETA கேம்பில் ரூம் தஃவா நடைபெற்றது. இந்த  ரூம் தஃவாவின் போது “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் சகோ.சாதிக்  அவர்கள் உரையாற்றினார்கள்.

No comments:
Post a Comment