அபுதாபி TNTJ மாக்கஸில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில்  பிரதி வியாழன் தோறும்  நடைபெற்று வரும் அமர்வில் சென்ற 09.01.2012 அன்று “அழைப்பு பணி ஓர் அமானிதம்” என்ற தலைப்பில் 
சகோ.அப்துஸ் ஸலாம் அவர்கள் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் இந்த அமர்வில் கலந்துக்கொண்டனர்.
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment