தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக சிறந்த அழைப்பாளர்களௌ உருவாக்கும் முயற்சியாக அழைப்பு பணியில் ஆர்வமிக்க சகோதரர்களுக்கு பேச்சு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பலவாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வகுப்பில் ஆர்வத்துடன் சகோதரர்கள் பங்குபெற்று வருகின்றனர். சென்ற 05.12.2012 அன்று நடைபெற்ற பேச்சுப்பயிற்சி வகுப்பிற்க்கு சகோதரர் ஷேக் உதுமான் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
No comments:
Post a Comment