Monday, January 9, 2012

அல் மிஸ்க் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் அல் மிஸ்க் கிளை சார்பாக வாராந்திர சொற்பொழிவு பிரதி வியாழன் தோறும் நடைபெற்று வருகிறது. சென்ற 05.01.2012 அன்று அல் மிஸ்க் 7ம் நம்பர் கேம்பில் நடைபெற்ற மார்க்கச் சொற்ப்பொழிவில் மௌலவி.ஸஃப்வான் அவர்கள் “இன்றைய இளைஞர்கள் செல்லும் பாதை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment