அபுதாபி மண்டலத்தின் சிறப்பு செயற்க்குழு கூட்டம் கடந்த 08.01.2012 அன்று அபுதாபி மர்க்கஸில் 
மண்டல தலைவர் ஷா.முஹம்மது ஷேக் தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு செயற்க்குழு கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி நடைபெறவிருக்கு கட்டுரைப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

No comments:
Post a Comment