தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளையில் வாரம் தோறும் நடைபெறும் அமர்வுகளில் கலந்துக் கொள்ளும் சகோதரர்களிடம் மார்க்கம் சம்மந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதில் சொல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற 13.01.2012 அன்று நடைபெற்ற அமர்வில் கலந்துக் கொண்ட சகோதரர்களில் கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னவர்களுக்கு மார்க்க விளக்க சிடிக்கள் (3 தலைப்பில்) பரிசாக வழங்கப்பட்டது. இதன் மூலம் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ள நல்ல ஆர்வம் ஏற்படும் என்ற நல்லெண்ணத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment