Sunday, December 25, 2011

ஐகாட் சிட்டி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளை சென்ற 15.12.2011 அன்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் “பூமி வெப்பமாகுதல் (GLOBAL WARMING)" என்ற தலைப்பில் ஒளித்திரையின் மூலம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சகோதரர்களுக்கு பூமி வெப்பமாகிவருவதனை குறித்தும் அதன் பாதிப்புகள் என்னவென்ன என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்ச்சியினை சகோதரர் யூசுஃபலி அவர்கள் நடத்தினார்கள்.

No comments:

Post a Comment