Sunday, December 25, 2011

அபுதாபி மாக்கஸில் நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில்  பிரதி வியாழன் தோறும்  நடைபெற்று வரும் அமர்வில் சென்ற 22.12.2011 அன்று “ஷியாயிஸத்தின் வரலாறு” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது ஷேக் அவர்கள் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் இந்த அமர்வில் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment