தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மர்க்கஸில் சென்ற 01-12-2011 அன்று ஆன்லைன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சகோ.பீஜே அவர்கள் தலைமையிலிருந்து ஆன்லைன் வாயிலாக “மாறும் உலகில் மாறாத இஸ்லாம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் திரளான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment