திருச்சி தென்னூரில் வசித்து வரும் ஏழைக்குடும்பத்தைச் சார்ந்த சகோதரி ஒருவருக்கு உணவுக்குழாயில் புற்று நோய் ஏற்பட்டிருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. உடனடியாக அறுவை சிகிட்சை செய்தால் மேலும் பரவாமல் தடுக்க இயலும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த அறுவை சிகிட்சைக்கு சுமார் ஒன்றரை இலட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருச்சி தென்னூர் கிளை சகோதரர்களிடம் அவர்கள் மருத்துவ உதவி கோரினர். அவர்களின் ஏழ்மை நிலையினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய திருச்சி சகோதரர்கள் முன்வந்தனர். மாநிலத் தலைமையும் இந்த மருத்துவ உதவிக்கு பரிந்துரை செய்தது. மாநிலத்தலைமையின் பரிந்துரையின் அடிப்படையில் அறுவை சிகிட்சைக்கு என முதல் கட்டமாக அபுதாபி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரூபாய் 50,000/- உதவித் தொகையாக 01-12-2011 அன்று வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment