தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் சனய்யா கிளையில் 02-12-2011 அன்று பிபிடி கேம்பில் பிற மத சகோதரர்களுக்கான தஃவா நடைடைபெற்றது. இந்த தஃவாவின் போது அபுதாபி மண்டலம் ”மாறும் உலகில் மாறாத இஸ்லாம்” எனும் தலைப்பில் நடத்தும் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டிக் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல சகோதரர்கள் இக்கட்டுரைப்போட்டியில் கலந்துக்கொள்ளவிருப்பதாக உறுதியளித்துள்ளனர்.

No comments:
Post a Comment