Sunday, December 25, 2011

ஐகாட் சிட்டிக் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக கேம்புகளில் பயான் நடைபெற்று வருகிறது. சென்ற 18.12.2011 அன்று ஈ.டி.ஏ. பத்தாம் நம்பர் கேம்பில் நடைபெற்ற மார்க்கச் சொற்பொழிவில் சகோ. ஃபயாஸ் அலி அவர்கள்
“எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment