Sunday, December 18, 2011

அரபு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மர்க்கஸில் அரபு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை மௌலவி ஸஃப்வான் அவர்கள் நடத்தும் இந்த வகுப்பில் குர்ஆன் ஓதுதலுக்கு தேவையான அடிப்படை அரபி மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. வாரம் இருமுறை நடைபெறும் இந்த வகுப்பில் குர்ஆனை அழகுற ஓதிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் சகோதரர்கள் பயின்று வருகின்றனர். சென்ற 17.12.2011 அன்று நடைபெற்ற வகுப்பு 9 வது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வரும் வகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment