பிற மத சகோதரருக்கு குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு
மதுரையைச்சேர்ந்த சகோ .விஷ்ணு அவர்களுக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அபுதாபி மண்டலம் சார்பாக, சகோ .PJ அவர்கள் தமிழாக்கம் செய்த திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் (The Prophet Mohammad the greatest man) என்ற ஆங்கிலப்பதிப்பும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்......    
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment