Sunday, November 20, 2011

அபுதாபி மண்டல செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல செயற்குழு 18/11/2011 அன்று காலை 10 மணிக்கு அபுதாபி TNTJ மர்க்கஸில் வைத்து நடைபெற்றது. இந்த செயற்க்குழுவில் அபுதாபி மண்டலம் சார்பாக நடத்தப்படும் பிற மத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டியில் அதிக சகோதரர்களை பங்கு பெற செய்வது எனவும், இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் மற்றும் ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சிகளை வெகுவிரைவில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment