தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாடி சிட்டி கிளை சார்பாக  ஐகாடி சிட்டி கேம்ப் திடலில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது. மவ்லவி  ஹாஜா முகைதீன் பிர்தவ்சி அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தி பெருநாள் உரையும்  நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் தொழுகையில் கலந்துக் கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்.  
 
 
No comments:
Post a Comment