தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின்
ஐகாட் சிட்டிக் கிளை
அல் நசீம் கேம்பில் புதிதாக
நூலகம் துவங்கப்பட்டுள்ளது. சென்ற 08.03.2012 அன்று
செயல்படத் துவங்கிய இந்த நூலகத்தில் பல்வேறு தலைப்பில் தவ்ஹீத் நூல்கள், தவ்ஹீத் அறிஞர்கள் உரையாற்றிய ஏராளமான சிடி மற்றும் டிவிடிக்கள் உள்ளன. அல்நசீம் கேம்ப் சகோதரர்களின் பயன்பாட்டிற்காக ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக இந்த நூலகம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment