Tuesday, March 13, 2012

அபுதாபி மர்க்கஸில் நடைபெற்று வரும் அரபு வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மர்க்கஸில் வாரம் தோறும் அரபு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை 
மௌலவி ஸஃப்வான் அவர்கள் குர்ஆன் ஓதுதலுக்கு தேவையான அடிப்படை அரபி மொழி பயிற்சினை வழங்கினார்கள். இந்த வகுப்பில் குர்ஆனை அழகுற ஓதிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் சகோதரர்கள் பயின்று வருகின்றனர்.



No comments:

Post a Comment