தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் சார்பாக அனைத்து தரப்பு மக்களையும்  நேரடியாக சந்தித்து அழைப்பு பணி செய்யப்பட்டு வருகிறது. சென்ற 23.02.2012  அன்று தப்லீக் கொள்கையைச் சார்ந்த ஒரு சகோதரருக்கு குர்ஆன் மற்றும்  சுன்னாவை பின்பற்றுவதன் அவசியம் குறித்து நேரடியாக விளக்கம்  கொடுக்கப்பட்டது. இறுதியில் அச்சகோதரருக்கு அடிப்படைக் கொள்கைகளை அவர்  விளங்கிக் கொள்ளும் வகையில் மூன்று புத்தகங்கள் வழங்கப்பட்டது.    
No comments:
Post a Comment