Friday, January 27, 2012

பிற மத சகோதரர்களிடம் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக பிற மத சகோதரர்களிடம் அழைப்பு பணி நடைபெற்று வருகிறது. சென்ற 21.01.2012 அன்று அல் யாஸ் கேம்பில் நடைபெற்ற அழைப்பு பணியின் பிற மத சகோதரர்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டது. “இஸ்லாம் என்றால் என்ன?” எனும் தலைப்பில் சகோதரர் 
ஷேக் உதுமான் அவர்கள் உரையாற்றினார்கள்.


No comments:

Post a Comment