Monday, December 26, 2011

ஐகாட் சிட்டி சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளையில் பிரதி வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு சொற்பொழிவுநடைபெற்றுவருகிறது.
கடந்த 23.12.2011 வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் சகோ.மன்சூர் அவர்கள் ”இஸ்லாம் கூறும் இல்லறம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த அமர்வில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment