Sunday, November 27, 2011

சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளையில் பிரதி வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றுவருகிறது. சென்ற 18.11.2011 வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் அபுதாபி மண்டலச் செயலாளர்  சகோ.சிக்கந்தர் அவர்கள் ”முஸ்லிம் சமுதாயத்தில் புகுந்து விட்ட அனாச்சாரங்கள்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment