தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையினுடைய பொதுக்குழு சென்ற 27.02.2012 அன்று மண்டல நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவின் போது ஐகாட் சிட்டிக் கிளைக்கான புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கீழ்க்கண்ட சகோதரர்கள் ஐகாட் சிட்டிக் கிளையின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்: சகோ.மேலப்பாளையம் நவாஸ்து.தலைவர்: சகோ.துளேசேந்திபுரம் செய்யத் கான்செயலாளர்: சகோ.திருச்சி அஸீம்து.செயலாளர்: சகோ.திசையன்விளை பஷீர்பொருளாளர்: சகோ.மேலப்பாளையம் பாதுஷாகேம்ப் பொறுப்பாளர்கள்:
அல் தாபி13ம் நம்பர் கேம்ப்பொறுப்பாளர்: சகோ.மேலப்பாளையம் மைதீன்அல் நஸீம் கேம்ப் பொறுப்பாளர்: சகோ.குடந்தை ஜாகிர்
அல் யாஸ் கேம்ப் பொறுப்பாளர்: சகோ.புவனகிரி மஹபூப்ETA 10ம் நம்பர் கேம்ப் பொறுப்பாளர்: சகோ.புதுக்கோட்டை ஷிஹாபுதீன்
எம்கோ கேம்ப் பொறுப்பாளர்: சகோ.பெரியப்பட்டினம் இப்ராஹிம்அல் மிஸ்க் 3ம் நம்பர் கேம்ப் பொறுப்பாளர்: சகோ.மதுரை ஹனீஃபா
இப்பொதுக்குழுவில் ஐகாட் சிட்டிக் கிளையினுடைய அனைத்து கேம்புகளிலிருந்தும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். நிர்வாகத் தேர்வினைத் தொடர்ந்து மாநிலத் தலைமைக்கான கட்டிட நிதி திரட்டுதல் சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் தங்களால் இயன்ற அளவுக்கு கட்டிட நிதியினை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment