வாராந்திர குர்ஆன் பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் வாரம் தோறும் குர்ஆன் வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளில் குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதுவதற்க்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. சென்ற 14.02.2012 அன்று நடைபெற்ற வகுப்பில் சகோதரர் ஷாஹுல் அவர்கள் பாடம் நடத்தினார்கள்.  
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment