அபுதாபியில் வசித்து வரும் தாய்லாந்தை சார்ந்த சகோதரர் ஒருவர் இஸ்லாத்தினை குறித்து அறிய விரும்புவதாக தமிழ் சகோதரர் ஒருவருடன் கூறியுள்ளார். இதனைக் கேட்டதும் அந்த தமிழ் சகோதரர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அந்த தாய்லாந்து சகோதரருக்கு தாய் மொழி மட்டுமே சரளமாக தெரியும் என்பதால் அவரது மொழியிலேயே இருக்கும் மொழியாக்கம் கடந்த 07.02.2012 அன்று வழங்கப்பட்டது.
மேலும் இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்தும் அந்த சகோதரருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

No comments:
Post a Comment