தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக கேம்புகளில் பயான் நடைபெற்று வருகிறது. சென்ற 22.02.2012 அன்று எம்கோ நம்பர் கேம்பில் நடைபெற்ற மார்க்கச் சொற்ப்பொழிவில்சகோ. பஷீர் அவர்கள்“தொழுகையும் நாமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment