Thursday, February 23, 2012

அபுதாபியில் இஸ்லாத்தை ஏற்ற தாய்லாந்து சகோதரர்

அபுதாபியில் வசித்து வரும் தாய்லாந்து நாட்டுச் சகோதரர் ஒருவர் இஸ்லாத்தினை அறிய விரும்பும் தகவல் கிடைத்ததனை தொடர்ந்து சென்ற 07.02.2012 அன்று அவருக்கு திருக்குர்அன் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 15-2-2012 அன்று அந்த சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment