தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக பிற மத சகோதரர்களிடம் அழைப்பு பணி நடைபெற்று வருகிறது. சென்ற 20.01.2012 அன்று நடைபெற்ற அழைப்பு பணியின் போது 
பிற மத சகோதரர்களுக்கு மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற தலைப்பில் சகோதரர் பீஜே உரையாற்றிய  சீடிக்கள் (3) மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் எனும் தலைப்பிலான புத்தகங்கள் (3) அன்பளிப்பு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment