தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக கேம்புகளில் வாரம் தோறும் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது. சென்ற 27.01.2012 அன்று எம்கோ 12ம் நம்பர் கேம்பில் நடைபெற்ற மார்க்கச் சொற்ப்பொழிவில் சகோ. உஸ்மான் அவர்கள் “தூய்மை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment