தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஷனய்யா கிளையின் சார்பாக பிற கொள்கையிலிருக்கும் சகோதரர்களை நேரடியாக சந்தித்து தூய தவ்ஹீத் கொள்கையை எடுத்து சொல்லும் அழைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் பயனாக தப்லீக் ஜமாஅத்தை சார்ந்த ஒரு சகோதரர் சத்தியத்தை விளங்கி தப்லீக் ஜமாஅத்திலுள்ள அபத்தங்களை புரிந்து அதிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தார் அல்ஹம்துலில்லாஹ். அந்த சகோதரருக்கு மேலும் கொள்கையை நன்கு விளங்க வேண்டும் என்பதற்காக தப்லீக் தஃலீம் ஓர் ஆய்வு, கொள்கை விளக்கம் மற்றும் இஸ்லாமிய கொள்கை ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment