Sunday, January 15, 2012

நிர்வாக கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் நிர்வாக கூட்டம் சென்ற 11.01.2012 அன்று நடைபெற்றது. இடிஏ 10ம் எண் கேம்பில் நடைபெற்ற இந்த நிர்வாக கூட்டத்துக்கு ஐகாட் சிட்டிக் கிளைத் தலைவர் பத்தமடை கான்ஷா அவர்கள் தலைமை வகித்தார். இந்த நிர்வாகக் கூட்டத்தில் வரும் பிப்ரவரி 14 போராட்டம் குறித்தும் ஐகாட் சிட்டிக் கிளையில் தஃவாவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


No comments:

Post a Comment