Sunday, November 27, 2011

பேச்சுப்பயிற்சி

சத்தியப்பிரச்சாரத்தினை மக்களுக்கு எடுத்து சொல்ல சிறந்த அழைப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அபுதாபி மண்டலம் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்ற 25.11.2011
அன்று மண்டல துணைத் தலைவர் சகோ.மன்சூர் முன்னிலையில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு சகோ.ஷேக் உதுமான் தலைமை தாங்கினார்கள். இப்பயிற்சியில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர். இது போன்ற பயிற்சியின் மூலம் அழைப்பாளர்களாக உருவான சகோதரர்கள் பலர் இன்று தமிழகத்தில் மாவட்ட பேச்சாளர்களாகவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment