Tuesday, October 25, 2011

அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்...

இத்தளத்துக்கு வருகை தரும் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....

அபுதாபி மண்டல TNTJவின் மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்திகளாக இத்தளத்தில் இடம்பெறும். மேலும் பல மார்க்க விளக்க கட்டுரைகள் மற்றும் வீடியோக்களும் இன்ஷா அல்லாஹ் இங்கே பதிவேற்றம் செய்யப்படும்.

இத்தளத்தை அதிகமான சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்தவும்.


No comments:

Post a Comment